வெற்றி கூட நிரந்தரம் அல்ல எனும்போது, தோல்வியும் அப்படித்தான்! எதுவும் நிரந்தரமில்லை! நம்பிக்கையுடன் இனிய காலை வணக்கம்
ஒருவருக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம் நம் புன்னகை ஒன்றை தவிர! இனிய காலை வணக்கம்!
உன்னை வெறுபவர்களுக்கு உன் புன்னகையால் பதிலளி. இனிய காலை வணக்கம்!
வாழ்வில் வெற்றியும் நிரந்தரம் அல்ல தோல்வியும் நிரந்தரம் அல்ல போராட்டம் ஒன்றே நிரந்தரம். இனிய காலை வணக்கம்!
தோல்வியை கண்டு துவண்டு விடாதே இன்றைய சாதனையாளர்கள் எல்லோரும் ஒரு நாள் தோல்வியை சந்தித்தவர்கள் தான். இனிய காலை வணக்கம்!
தோல்வியிடம் வழி கேட்டு தான் வந்து சேர முடியும் வெற்றியின் வாசற்படிக்கு! இனிய காலை வணக்கம்!
சோதனைகள் எல்லோருக்கும் தான் வரும். அதை வேதனையாக நினைப்பவர்கள் பலர் சாதனையாக்கி ஜெய்ப்பவர்கள் சிலர்! இனிய காலை வணக்கம்!
வாழ்வின் கடினமான சூழ்நிலையில் தன்னம்பிக்கையை தவிர வேறு எந்த கைகளும் நம்மை தாங்கி பிடிப்பது இல்லை. இனிய காலை வணக்கம்!
அதிஷ்டம் இருந்தால் மட்டும் போதாது தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் இருந்தால் மட்டுமே வெற்றி கனியை விரைவில் எட்ட முடியும். இனிய காலை வணக்கம்!
முயற்சி என்னும் படிக்கட்டில் ஏற மறுத்தால் வெற்றி என்னும் உச்சத்தை அடைய முடியாது. இனிய காலை வணக்கம்!
முயற்சி ஒன்றை மட்டும் கைவிடாதே ஆயிரம் முறை தோற்றாலும் வெற்றி நிச்சயம்! இனிய காலை வணக்கம்!
உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு காலம் வரைஅதில் பயணிக்க போவது நீ தான். இனிய காலை வணக்கம்!
ஒரு நாளில் பூத்து அதே நாளில் மறையும் பூக்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும் வாழ்க்கையை எப்படி சிரித்து கொண்டே வாழ வேண்டும் என்று. இனிய காலை வணக்கம்!
ரசித்து வாழ்ந்தால் தான் வாழ்க்கை இல்லாமல் வாழ்வது அடைக்கப்படாத சிறைச்சாலை. இனிய காலை வணக்கம்!
ஓடு இந்த உலகத்தை நீ சுற்றி பார்க்கும் வரை அல்ல இந்த உலகம் உன்னை திரும்பி பார்க்கும் வரை. இனிய காலை வணக்கம்!
வெற்றியை அடைவதற்கு முயற்சி செய்தால் மட்டும் போதாது. தோல்வியை தாங்குகிற மனவலிமையும் வேண்டும். இனிய காலை வணக்கம்!
நேரம் இருக்கிறது பார்த்துக் கொள்ளலாம் என்று நேரத்தை வீணடிப்பவனே முட்டாள். இனிய காலை வணக்கம்!
முட்களுக்கு நடுவே தான் வாழ்க்கை என்றாலும் வாடும் வரைக்கும் சிரித்து கொண்டே இருக்கின்றன ரோஜா மலர்கள். இனிய காலை வணக்கம்!
வெற்றி பெற்றவர்கள் என்பது தோல்வி அடையாதவர்கள் அல்ல தோல்வியடைந்தாலும் முயற்சியை கைவிடாதவர்கள் தான். இனிய காலை வணக்கம்!
தோழா! தூக்கி எறிந்தால்! விழுந்த இடத்தில் மரம் ஆகு! எறிந்தவன் அண்ணாந்து பார்க்கட்டும் உன்னை! இனிய காலை வணக்கம்!
நேரத்தை வீணாக்கும் பொழுது கடிகாரத்தை பார். ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை. இனிய காலை வணக்கம்!
வாழ்ந்து மறைந்தோம் என்பதல்ல வாழ்க்கை! மறைந்தாலும் வாழ்வோம் என்பதுவே வாழ்க்கை! இனிய காலை வணக்கம்!
அடுத்தவன் வளர்ச்சியை விமர்சிக்கும் நேரத்தை, உனது வளர்ச்சிக்காக செலவிட்டுப் பார் அவனை விட நீ உயர்ந்து நிற்பாய்! இனிய காலை வணக்கம்!
நடையை நேராக்கு! தடையை தூளாக்கு! இனிய காலை வணக்கம்!
சிரமத்தை தாங்கிக்கொள்ளும் உள்ளம் இருந்துவிட்டால், எதையும் கற்றுக்கொள்ள முடியும்! இனிய காலை வணக்கம்!
எதுவும் சாத்தியம் என்பதே சத்தியம்! இனிய காலை வணக்கம்!
பயணம் செய்! பழையதை மறந்து, புதியதை தொடர்ந்து! இனிய காலை வணக்கம்!
வெற்றி தள்ளிப் போகலாம்; ஆனால் முயற்சி வீண் போகாது! இனிய காலை வணக்கம்!
முடியும் என்ற எண்ணத்தோடு முயற்சி செய்தால், முடியாதது என்று ஒன்றுமே இல்லை! இனிய காலை வணக்கம்!
வெற்றிக்காகப் போராடும் போது வீண்முயற்சி என்று சொல்பவர்கள், வெற்றி பெற்றபின் விடாமுயற்சி என்பார்கள்! இனிய காலை வணக்கம்!
முயல்வதே வெற்றியின் முதல் முக்கிய படி! இனிய காலை வணக்கம்!
முயற்சி செய் வெறியோடு.. பின் கொண்டாடு, வெற்றியோடு! இனிய காலை வணக்கம்!
நம்மை நாமே செதுக்கிக்கொள்ள உதவும் உளி தான், தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி. இனிய காலை வணக்கம்!
கைக்கட்டி நின்ற இடத்தில், கைத்தட்டல் நிற்கும் வரை முயற்சி செய்! இனிய காலை வணக்கம்!
தொல்வி அடைந்தது முயற்சி தான்! நீ அல்ல! மீண்டும் முயற்சி செய்! இனிய காலை வணக்கம்!
நம்மைக் கலங்கடிக்க எத்தனை கற்கள் பிறர் எறிந்தாலும், நாம் முன்னெடுக்கும் முயற்சியாலும், நம்பிக்கையாலும் அவர்களின் அடிவயிற்றில் பாறைகளை, நம் வெற்றியைக் கொண்டு எறிவோம்! இனிய காலை வணக்கம்!
முயன்று தோற்பதை விட, முயலாமல் கிடப்பதே அவமானம்! இனிய காலை வணக்கம்!
எப்படியும் சூரியன் உதிக்கும், நீயும் வெற்றி பெறுவாய் முயற்சி செய் மனமே! இனிய காலை வணக்கம்!
முயற்சி என்னும் மந்திரம் மனதில் இருக்கும் வரை, எத்தந்திரத்திற்கும் தகுதி இல்லை, உன் வெற்றியை தட்டிப்பறித்திட! இனிய காலை வணக்கம்!
மீண்டும் மீண்டும் முயற்சி செய்வது தான் வெற்றிக்கு ஏற்ற வழியே தவிர, பாதியில் விட்டு விட்டு ஒடுவது வெற்றிக்கு வழி ஆகாது! இனிய காலை வணக்கம்!
முயன்று தோற்றவனுக்கு வெற்றி ஒன்றே இலக்காக இருக்கும்! முயற்சி செய்ய யோசிப்பவர்களுக்கு, வெற்றி வெறும் கனவாய் இருக்கும்! இனிய காலை வணக்கம்!
முடிவைப் பற்றிக் கண்டு கொள்ளாதே! முதலில் முயற்சி செய் முடிவு எதுவாக இருந்தாலும் சரி..! இனிய காலை வணக்கம்!
முயன்று தோற்றலை விட, முயலா திருத்தலே தோல்வி! இனிய காலை வணக்கம்!
குறிக்கோளை முடிவு செய்த பின், அதற்கான முயற்சிகளில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்! இனிய காலை வணக்கம்!
பயன்படுத்தாத திறமை அதன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும். இனிய காலை வணக்கம்!
நீரில் மட்டும் வாழும் உயிரினங்களால், நிலத்தில் வாழ முடியாது! நிலத்தில் மட்டும் வாழ முடியும் உயிரினங்களால், நீரில் வாழ முடியாது! அதுபோல தான் தம் திறமையும். உனக்கு எது தெரிகிறதோ அதை முயற்சி செய் நிச்சயம் வெற்றி கிடைக்கும்! இனிய காலை வணக்கம்!
சிறகொடிந்த பறவையாக இருந்தாலும், சிறகை விரித்துப் பறக்க முயற்சி செய்யாமல் இருப்பதில்லை! முயற்சி செய்து பார் நீயும்! இனிய காலை வணக்கம்!
யாரையும் தட்டி விட்டு செல்லாதே! யாவரையும் அரவணைத்து முன்னே செல்ல முயற்சி செய்! இனிய காலை வணக்கம்!
தேவை இருக்கும் வரை தேடல் இருப்பதை போல், வெற்றி கிடைக்கும் வரை முயற்சியும் தேவை… இனிய காலை வணக்கம்!
மூடனாய் இருப்பதை விட, முயன்று கொண்டு இருப்பதே நல்லது! இனிய காலை வணக்கம்!
முயற்சிக்கு வயதில்லை! முயன்றவருக்கு தோல்வியில்லை! இனிய காலை வணக்கம்!
மாறாததாய் இருப்போம், தொடங்கிய முயற்சியில் இருந்து! இனிய காலை வணக்கம்!
தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள்! தோல்வி கூட ஒரு நாள், இவன் அடங்கமாட்டான் என்று நம்மிடம் தோற்கும்! இனிய காலை வணக்கம்!
நம்மை நாமே செதுக்கிக்கொள்ள உதவும் உளி தான், தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி. இனிய காலை வணக்கம்!
எத்தனை கைகள் கைவிட்டாலும், என்றும் நம்பிக்கை கைக்கொடுக்கும்! இனிய காலை வணக்கம்!
நம்பிக்கை என்ற சிறு நூல் இழையில் தான், அனைவரின் அன்பும் இயங்கிக் கொண்டிருக்கின்றது! இனிய காலை வணக்கம்!
எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி, காலத்திற்கு இருக்கிறது. நம்பிக்கையுடன் செயல்படு! இனிய காலை வணக்கம்!
முயற்சிகள் தோற்றுப் போகிறதா? தளர்ந்து விடாதே… மீண்டும் கடந்து வா நம்பிக்கையுடன்! விதை கூட இங்கு விழுந்துதான் எழுகிறது! தோல்விகள் கூட ஒரு நாள் தோற்றுப் போகும் நம்பிக்கை இருந்தால்! இனிய காலை வணக்கம்!
கடைசி வரை நம்பிக்கை இழக்காதே, ஏனெனில் கடைசி வரியில் கூட உனக்கான வெற்றி எழுதப்பட்டிருக்கலாம்! இனிய காலை வணக்கம்!
தோற்காமல் வென்றவர்கள் யாரும் இல்லை; தோற்று விட்டோம் என்று கவலைப்படாமல் வெல்வது எப்படி என்று யோசி வெற்றி நீச்சயம் ஒருமுறை கிடைக்கும்! இனிய காலை வணக்கம்!
நீ உன் சிறகை விரிக்கும் வரை, நீ எட்டும் உயரம் யாரறிவார்? இனிய காலை வணக்கம்!
கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை. சாதனையில் தவறான் விளக்கம் தான் கடினம்! இனிய காலை வணக்கம்!
தொட முடியாத உயரத்தில் உன் கனவுகள் இருந்தாலும், தொட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் நீ போராடு! இனிய காலை வணக்கம்!
மனதில் வலிமை இருந்தால், துன்பமும் இன்பமாய் மாறும்! இனிய காலை வணக்கம்!
உன் உள்மனதிற்கு ஏதுவாக நீ உன்னுள் உயிர் கொடுக்கிறாயோ, அதுவாகவே அது செயல்படும் எனவே உன்னிடம் இருந்தே முதலில் வெற்றியை அடைய நம்பிக்கை என்னும் விதையை உன் மனதில் தூவி பிள்ளையார் சுழி போடு! இனிய காலை வணக்கம்!
என்னை வீழ்த்தவே முடியாது என்பது நம்பிக்கை அல்ல, வீழ்ந்தாலும் எழுவேன் என்பதே நம்பிக்கை! இனிய காலை வணக்கம்!
தவறி விழுந்த விதையே முளைக்கும் போது, தடுமாறி விழுந்த நம் வாழ்க்கை மட்டும் சிறக்காதா? நம்பிக்கையோடு எழுவோம்… இனிய காலை வணக்கம்!
தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை! இனிய காலை வணக்கம்!
உலகில் நிகழும் ஒவ்வொரு மாற்றத்திற்குப் பின்பும், யாரோ ஒருவரின் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும். இனிய காலை வணக்கம்!
விழுந்த அடிகளை, படிகளாக நினைத்தால், எந்த உயரத்தையும் தொட்டு விடலாம்! இனிய காலை வணக்கம்!
தன் திறமையின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட ஒருவனின் பார்வை எதிர் உள்ளவர்களுக்குத் திமிராகத் தோண்றுவதில் திவறில்லை! இனிய காலை வணக்கம்!
செல்லும் பாதை சரியாக இருந்தால், வேகமாக அல்ல மெதுவாக ஓடினாலும் வெற்றிதான்! இனிய காலை வணக்கம்!
மலையில் தங்கும் மேகம், காலையில் கரைந்து போகும்! கடலாய் சூழ்ந்த சோகம், அதுவும் கடந்து போகும்! இனிய காலை வணக்கம்!
கடினமாக உழைத்தும் சோர்வு தெரியவில்லையா? அதுதான் உனக்குப் பிடித்த வேலை! இனிய காலை வணக்கம்!
உன் பலத்தை கண்டு பயந்தவன்! உன் பலவீனத்தை அறிய ஆவலுடன் இருப்பான்.. பலத்தை உறுதிப்படுத்து பலவீனத்தை உள்ளடக்கு. இனிய காலை வணக்கம்!
சிந்தனைகளை சாதிக்கும் கருவியாக பயன்படுத்துங்கள்! இனிய காலை வணக்கம்!
வெற்றியும் தோல்வியும் இரண்டு படிக்கட்டுகளே, ஒன்றில் உன்னை உணர்ந்து கொள்வாய். மற்றொன்றில் உன்னை திருத்திக்கொள்வாய். இனிய காலை வணக்கம்!
சாவு நெனச்சா வரும்! சாதனை ஜெயிச்சா தான் வரும். இனிய காலை வணக்கம்!
வழிகள் இன்றி கூட வாழ்க்கை அமைந்து விடலாம்! ஆனால் ஒரு போதும் வலிகள் இல்லாமல் வாழ்க்கை அமைந்து விடாது! இனிய காலை வணக்கம்!
சுமைகளை கண்டு நீ துவண்டு விடாதே! இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்! இனிய காலை வணக்கம்!
எதிர்மறை எண்ணங்களை எதிரியாக்கிக்கொள்! எளிதில் தோல்வியடையமாட்டாய்! இனிய காலை வணக்கம்!
கடந்து சென்றவை அனைத்தும் பாதைகள் அல்ல! நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்! இனிய காலை வணக்கம்!